![]() |
|
மேன்மையான மனிதர்களையும், கம்பீரமான சூழலையும் சுயநலமற்ற கடும் உழைப்பாளிகளையும் படைத்துக் காட்டுவதும்; அவற்றை வாசிப்பவர்கள் மனதில் தாங்களும் அதைப்போல் ஓரளவேனும் மாறவேண்டும் என்கிற உத்வேகத்தை ஏற்படுத்துவதும்; சமூகத்தில் இன்னும் கறைபடாமல் இயங்கிக்கொண்டிருக்கின்ற மகத்துவம் பெற்ற கண்ணியவான்களைக் குறியீடுகளாக்கி, அவற்றின் மூலம் வாழ்வில் நம்பிக்கை ஏற்படச் செய்வதும்; ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் இருக்கின்ற அழுக்குகளை அகற்றிவிட்டு லட்சியத்தை உருவாக்கிக்கொண்டு தீவிரமாக நடைபோட வைப்பதும்; ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் தெய்வீக உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்வதும்தான் என்னுடைய இலக்கியப் பயணத்தின் நோக்கம்.
- வெ.இறையன்பு
பத்தாயிரம் மைல் பயணம் தமிழில் பயணக் கட்டுரை நூல்கள் நிறையவே வந்திருக்கின்றன. ஆனால் பயணங்களை வரலாற்றுக் கோணத்தில் அணுகுகிற நூல்கள் அநேகமாக இல்லை.
|
வாழ்க்கையே ஒரு வழிபாடு ஆன்மிகத்தை ஊறுகாயாக இல்லாமல் உணவாக மாற்றிக கொள்ளும் போது வாழ்க்கை புதிய திசையில், அதிக விசையுடன் பயணிப்பதைப் பார்க்க முடியும்.
|
RANDOM THOUGHTS ‘Random Thoughts’ is a collection of 51 essays written by Thiru.V.Irai Anbu, a senior I.A.S. officer of Tamil Nadu under a fortnightly column in the Madurai edition of THE HINDU Metroplus over 100 weeks.
|
|